நன்றி பால்ராசய்யா! ஒவ்வொரு முறை என் கதை வெளி வரும்போதும், கதை வெளிவந்த தகவல் எனக்கு தெரியும் முன், முதல் ஆளாய் நீங்கள் போனில் அழைத்து சொல்லும் போது நெகிழ்வாய் உணர்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி!!!!
என்னை பற்றி ...? மனிதர்கள் வாழவேண்டிய உலகில் மனிதனாய் வாழ முயற்சி செய்பவன் ... பணி ...? வயிற்று திருப்திக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ...! மன திருப்திக்கு ஒரு மதமிருமுறை இதழில் கௌரவ ஆசிரியர் !!
To know more
sharov_sa@yahoo.co.in
http://www.nellaikavisasaravanakumar.blogspot.com/
https://twitter.com/SASARAVANAKUMAR
http://www.facebook.com/Saravanakumar.S.A
Mobile : +91 9952903300
11 comments:
கதையை குமுதம் இதழில் படித்தபோதே பெருமையாக இருந்தது. தொடர்ந்து இதுபோல் எதிர்பார்க்கிறேன்.
ஐரேனிபுரம் பால்ராசய்யா
குமுதத்தில் படித்தேன் பாராட்டுக்கள் ..
நல்லா இருக்கு சரவணன் அண்ணா...அதை அப்படியே டைப்பி இருந்தால் படிக்க சுலபமாய் இருக்கும்...வாழ்த்துகள்...
நன்றி பால்ராசய்யா! ஒவ்வொரு முறை என் கதை வெளி வரும்போதும், கதை வெளிவந்த தகவல் எனக்கு தெரியும் முன், முதல் ஆளாய் நீங்கள் போனில் அழைத்து சொல்லும் போது நெகிழ்வாய் உணர்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி!!!!
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி சீமான்கனி
குமுதத்தில் படித்தேன்; கருத்துடன் கதை!
நன்று.
வாழ்த்துக்கள்.
நன்றி NIZAMUDEEN
நன்றி ராமலக்ஷ்மி
வாழ்த்துக்கள்...கதை அருமை
வாய்யா வால்பாறை வரதா>உங்களைத்தான் தேடிட்டிருந்தேன்.சிக்கீட்டீங்களா?இனி அடிக்கடி தொந்தரவு பண்ணுவமில்ல? 9842713441,04242213095
நன்றி ராசராசசோழன்
நன்றி சி.பி.செந்தில்குமார் - //வாய்யா வால்பாறை வரதா// ???? :))
//சிக்கீட்டீங்களா?//
சிறுநரி சிக்கும் சிறுத்த சிக்காது ... தல ... :)
ஓஹோ.சித்தோடு கே சதிஷ்குமார் நம்ம செட் ஞாபகம் இருக்கா?பாக்யாவில் ஜோக்ஸ் எழுதுவாரே,அவரும் இப்போ உங்க ஃபாலோயர்
Post a Comment