Pages

Posted on: Monday, June 1, 2009

முப்பத்து மூன்று சதவீதத்திற்கு ....






முப்பத்து மூன்று சதவீதத்திற்கு ....


அன்றே கொடுத்திட்டன்
சிவன்
ஐம்பது சதவிதத்தை பெண்ணுக்கு...!
அரசியல்வாதியே...!
நீ யார் முப்பத்து மூன்று சதவீதத்திற்கு
நந்தியாய் .....
தரகனாய் ......
இடையில்,
விலகி நில் ...
நாளைய உலகம்
பால் வேறுபாடு அற்ற
சரிசமான
எங்கள் உலகம் ... !

4 comments:

மயாதி said...

arasiyalvaathi enpathu aan paala pen paala?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வெறு(ப்)"பால்"

Unknown said...

அண்ணே கொளுத்திரீங்க.ஓம் நமசிவயா!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி மயாதி,

நன்றி கே.ரவிஷங்கர்

தம்பி!
சக்தி இல்லையேல் சிவம் எது ??? ஓம் சக்தி !!!

Post a Comment

 
Tweet