தூண்டியலில் புழு,
கரையில் ........
-பசியோடு மனிதன்.....
நீரில் பசியோடு மீன் ....
- வாழ்க்கை!
இது ஓர் உணர்வின் வெளிப்பாடு .... நானாக, நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாத என் உணர்வுகள் ... உங்கள் உணர்வுடன் உறவாட ......
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
6 comments:
superb...
good and welcome
நல்லா இருக்கு. தவறாக நினைக்க வேண்டாம். அந்த வருகிறது எடுத்துட்டுப் பாருங்க.
நன்றி பாலா ...
கலக்கல் கவிதை.. மூன்றே வரிகளில்!
இன்னும் அழகு.
Post a Comment